🔴LIVE: Ambedkar Book Release: மேடையில் விஜய் பேச்சு.. Goosebumps-யில் அரங்கம் | VIjay Speech | PTT

Date:



Puthiyathalaimurailive #Ambedkar #Ambedkarbookrelease #vijaybookreleaselive #vijay #vijayspeech …

46 COMMENTS

  1. இனி என் இளைய தளபதிக்கு நிகர் ஆனவர் எவரும் இல்லை என் தளபதியே நிரந்தரமானவர்

  2. தமிழகத்தில் நல்லது நடக்க வேண்டும் திமுகவிற்கு சாளர போடாதீர்கள் அவர்களை கேள்விகேளுங்கள் நண்பர்களே, வேங்கைவயல்,டாஸ்மாக்,ஊழல்,ஆணவக்கொலை,விசிக பிளாக்,இப்படி நிறைய உள்ளது இருந்தாலும் தலைவர் திருமாவிற்க்காக மட்டுமே பேசாமல் இருக்கின்றோம்,அதவர்ஜூன் பேசியது மிகா சரிதான், பணத்திற்காகவும்,பதவிக்காகவும் இல்லா அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைப்பதே, மக்கள் தலைவர் திருமா அல்லது விஜய் வரட்டும் தமிழகத்தை அழ வேண்டும்,,.USதமிழர்

  3. திமுகவிற்கு சாளர போடாதீர்கள் அவர்களை கேள்விகேளுங்கள் நண்பர்களே, வேங்கைவயல்,டாஸ்மாக்,ஊழல்,ஆணவக்கொலை,விசிக பிளாக்,இப்படி நிறைய உள்ளது இருந்தாலும் தலைவர் திருமாவிற்க்காக மட்டுமே பேசாமல் இருக்கின்றோம்,அதவர்ஜூன் பேசியது மிகா சரிதான், பணத்திற்காகவும்,பதவிக்காகவும் இல்லா அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைப்பதே, மக்கள் தலைவர் திருமா அல்லது விஜய் வரட்டும் தமிழகத்தை அழ வேண்டும்,,.USதமிழர்

  4. அதவர்ஜூன் பேசியது மிகா சரிதான், பணத்திற்காகவும்,பதவிக்காகவும் இல்லா அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைப்பதே, மக்கள் தலைவர் திருமா அல்லது விஜய் வரட்டும் தமிழகத்தை அழ வேண்டும்,,.USதமிழர்

  5. மக்கு மக்களே இவன் குடுக்குற ஆக்டிங்க நம்பாதிங்க. இவனோட மாமா லயோலா மூலமா ஆரம்ப காலத்திலர்ந்தே திமுகக்கு எல்லா வித அயோக்கிய பணிகளையும் செய்து திமுக கட்சியையும் வளர்த்து விட்டு அதோட செல்வாக்குல அவனும் ஊழல் பண்ணவன். இந்த ஆதவ் அர்ஜீனா லாட்டரி கிங் மார்ட்டினோட மருமகன். அவனும் திமுகவும் ரொம்ப close. இவனுங்க எல்லாம் சேர்ந்து மக்கள குழப்ப தவெக கட்சிய உருவாக்கி விசிக கூட கருத்து வேறுபாடு மாதிரி காட்டி விசிக ஆட்கள தவெக வுக்கு இழுத்து ஓட்டுக்கள உடைச்சி மறுபடியும் ஆட்சிக்கு வந்து கும்பலா கொள்ளையடிக்க பிளான். இந்த பிளான் குடுக்க எக்சிகியூட் பண்ணனு ஒரு பெரிய டீம்மே இருக்கு. நடிக்கறதுக்கு திமுக குரூப்ஸ்க்கு கனிமொழிக்கு விஜய்க்கு சொல்லியா தரனும். விஜய் மாநாடு புத்தக வெளியீட்டு விழா இதெல்லாம் மக்கள் பார்க்க ஒளிபரப்புன டி.வீ சேனல்ங்க ஏன் அண்ணாமலை பாத யாத்திரைய ஒளி பரப்புல? இவனுங்க சண்டை போட்டுக்கற மாதிரி நடத்தற நாடகத்தை மட்டும் மக்கள் பார்க்கனும் நம்பனும். எல்லாரும் கும்பலா சேர்ந்து பிஜேபி ய வர விடாம தடுக்க தான் இவ்ளோ நாடகம். ஏன்னா தமிழ்நாட்டுல அதிமுக விசிக நாதக எந்த கட்சி வந்தாலும் DMK வால access பண்ண முடியும். மக்கள் முன்னாடி இப்படி சண்டை போட்டுக்கிட்டு அவனையும் இவனுங்க control ல கொண்டு வந்து கும்பலா சேர்ந்து கொள்ளையடிப்பானுங்க but பிஜேபி வந்தா இவனுங்களால ஒன்னும் பண்ண முடியாது. அதுக்கு தான் இவனுங்களுக்குள்ளேய மாறி மாறி வர்ற plan போடறானுங்க. மறுபடியும்அதே கும்பல்ட்ட ஏமாற போறிங்க.

  6. திருமா அவர்களே தயவு செய்து TVK உடன் இனைந்து பணியாற்றுங்கள். ஆதவு அர்ஜுன் நல்ல மனிதர்.. அவர் VCK விற்கு கிடைத்த வரம்…….அவர் பேச்சை கேட்டால் DCM இல்லை என்றால் எக்காலமும் நீங்க மினிஸ்டர் கூடம் ஆக முடியாது… என்பது எனது கருத்து..

  7. பட்டப்பகலில் பலபேர் பார்க்க பல பேர் சேர்ந்து ஒரு மனிதனை நூற்றுக்கும் மேர்பட்டமுறை வெட்டி சம்மவ இடத்திலேயே கொலைசெய்து விட்டு தலைமரைவாகி பத்துநால் கழித்து ஏதோ ஒரு நீதிமன்றத்தில் ஆஐராதி ஒரு மாதத்தில் ஜாமினில் வெலிவந்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் கொலைவழக்கில் விடுதலையாகி ரவுடிகலாகி பின்பு அரசியல்வாதிகலாக மாறிய எத்தனையோ நாய்கலை நாம் கன்முன்னே பார்துல்லோம்,கொலைக்கான சாட்சியாக நீமிபதியிடம் CCTV காட்சி,அதை நேரலையில் ஒலிபரப்பிய இருபதிர்க்கும் மேற்பட்ட செய்தி சேனல்கல்,செய்தியை அச்சிட்டு வெலியிட்ட செய்தித்தால்கல்,கொலையை நேரில்பார்தசாட்சிகல்,கொலையானவரின் உடர்கூராய்வு,காவல்துறையின் சாட்சி ஆகிய எல்லாவற்றையும் ,விசாரித்தும் ஒரு நீதிபதியால் இந்திய தன்டனைசட்டத்தினை பயன்படுத்தி கொலையாலிகலுக்கு ஏன் உடனடியாக தூக்குதன்டனையோ,பினையில் வெலிவரமுடியாத ஆயுல் தன்டனையோ ஏன் வழங்கமுடியவில்லை ,காரணம் சட்டத்தில் உல்ல ஓட்டை,ஓட்டை உல்ல சட்டமும் ,ஓட்டைவிழுந்த படமும் என்றுமே கறைசேராது

  8. 2026 இல் மிகப்பெரிய வெற்றி பெறும் தமிழ் வெற்றிக் கழகம் வருங்கால முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களே வாழ்த்துக்கள்❤

  9. மன்னர் ஆட்சினு பேசற ஆதவை கேட்கிறேன், விஜயை ஆதரிக்கும் அவன். விஜயோட கட்சிக்கு அவருக்குப்பிறகு அவரது மகனை அமரத்துவாரா இல்லை இவனையா? 😂😂😂 விஜய் கட்சியில் மன்னராட்சி வராதா? எதாவது stamp paperல கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறாரா? 😅

  10. தலித் யார்??? ஆரியனா? திராவிட னா?? உலகாண்ட தமிழனா????? நீ பேசுவது கருவாட்டு சாம்பார்…தமிழா விழித்துக் கொள் உலகாண்ட தமிழனை தலித் பட்டியல் இனம் என்று எவன் பேசுகிறானோ அவன் சுயநல அரசியல்வாதி…….

  11. மன்னராட்சி வரும் உலகாண்ட தமிழன் ராஜா ராஜா சோழனின் தமிழன் ஆட்சி விரைவில் வரும் ❤❤❤

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Our Newsletter

Subscribe Us To Receive Our Latest News Directly In Your Inbox!

We don’t spam! Read our privacy policy for more info.

Advertisement

Popular

More like this
Related

Ryan Day silences the haters and dunks Lou Holtz to win the national title

Despite all the criticism his tenure at Ohio...

The tax office can create a new world order

House » Energy » The tax office can create...

Bain Capital is seeking CCI’s approval to acquire stake in Dhoot Transmission

Bain Capital, a worldwide private investment firm, has proposed...

American astronauts on Mars in December 2028 is possible if all goes well

It is possible to securely and prudently send a...